இந்த பக்கம் மலேசியாவிலுள் நமது அரிய நோய் வீர்கள் மற்றும் வாழ்வந்து வரும் நாயகர்களுக்காக அர்பணிக்கப்படுகிறது.
நமது வீரர்கள் நம்மை விட்டுச் சென்றிருக்கலாம் ஆனாலும் அவர்கள் தங்களின் சொத்தினையும் மதிப்புமிக்க வாழ்க்கைப் பாடத்தையும் நாம் அனைவருக்கும் விட்டுச் சென்றுள்ளார்கள்.
நமது வாழ்ந்து வரும் நாயகர்கள் நாம் அனைவருக்கும், வாழ்க்கை எவ்வளவு நிலையற்றதாக இருப்பினும், அதன் நேர்மறை எண்ணம் மற்றும் நம்முள் உள்ள போராட்ட எண்ணம் தான் நம்மை அடுத்ததடுத்து நகர்த்துகிறது என நினைவூட்டுகின்றனர்.
கதாநாயகனின்
Nurul Afrina Balqis
Morquio Syndrome Type IV A
Mathana
Morquio Syndrome Type IV
Muhammad Hazim Imran
Hunter Syndrome MPS Type III
Chong Jia Jian
Muccopolysaccharidosis Type 1
Branden
Spinal Muscular Atrophy
SMA patients
Spinal Muscular
Pesakit ichtyosis
Ichtyosis Disease
வாரியர்ஸ்
Caitlyn Ooi Xuen En
(22nd September 2016 – 20th September 2018)
Infantile Pompe
Nor Aryan Mikail
31st January 2017 – 27th June 2018
Infantile Pompe
Nurul Nasrin
6th January 2007 – 4th September 2018
Morquio Syndrome
Darmash
MPS Type II disease (Hunter Syndrome)